புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபம் புனரமைப்பு

photo 3 (2)photo 4(1)photo 5

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபம் புனரமைப்பு

photo 1

photo 4

photo 5

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபம் புனரமைப்பு

photo 4photo 4photo 5

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபம் புனரமைப்பு

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழைய மானவர்களிற்ற்கு,

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபம் புனரமைப்பு இரண்டாம் நிலையில் உள்ளது. ஆதரவும் பங்களிப்பும் செலுத்தியவர்கள்
ஆனந்தமடயுங்கள். இதுவரை பங்குபற்றாதவர்கள் பங்குபற்றி ஆனந்தமடையுங்கள். புனரமைப்பு பணியின் உரிமையை தவறவிட்டு விடாதீர்கள்.
நன்றி
நன்றி stage 24stage 25stage 26

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழையமாணவர் சங்க ஐக்கியரச்சிய கிளையினரால் நடாத்தப்படும் அதிஸ்டலாபச் சீட்டு

Lottery Winners Deatailsphoto (29)புதுக்குடியிருப்பு மதியகலூரி பழையமாணவர் சங்க ஐக்கியரச்சிய கிளையினரால் நடாத்தப்படும் அதிஸ்டலாபச் சீட்டு
14.09.2014 அன்று லூசியம் சிவம் ஆலயத்தில் அதிஸ்டம் பார்க்கப்படும்

அனைவருக்கும் வணக்கம் ,
மு/ புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழையமாணவர் ஐக்கியரசியக் கிளையினறினால் 14.09.2014 அன்று நடாத்தப்பட்ட அதிஷ்டலாப சீட்டு இழுப்பில் பரிசில்கள் வழங்க்கப்பட்டது..logo uklotto 2014 2

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டப புனரமைப்பு

அனைவருக்கும் வணக்கம்,
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டப புனரமைப்பு
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழையமாணவர் சங்கம் ஐக்கியராச்சிய கிளையும் , சுவிட்சலாந்து கிளையும் இணைந்து மண்டபத்தின் கூரை திருத்தும் வேலையினை ஆரம்பித்துள்ளனர் இத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி
photo 1photo 2photo 3photo 4 (1)photo 4

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழையமனவர்சங்க ஐக்கியரச்சிய கிளையின் புதிய நிர்வாக சபை கூட்டம்

logo ukநலன்விரும்பிகளிற்கு,
புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பழையமனவர்சங்க ஐக்கியரச்சிய கிளையின்
புதிய நிர்வாக சபை கூட்டம் 05ஃ05ஃ2014 மாலை 6.00 மணிக்கு லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் வளற்சியை கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் மூலம் காணக்கூடியதாக இருந்தது.
அன்றைய தீர்மானங்களாக,
1. வருடாந்த அங்கத்தவர் பணமாக £30.00 அறவிடுவதாயும் அணைத்து நிர்வாக உறுபினர்களும் மேலதிக உறுப்பினர்களை இணைத்து கொள்வதற்குரிய நடவடிக்கைகளை செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அங்கத்தவராக இணைய விரும்புபவர்கள் பாடசாலை இணையதளத்திலோ அல்லது facebook இல் உங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.
2.பொன்விழ மண்டபத்தின் தற்போதைய நிலையினை ஆராயப்பட்டு அதனைப் பாதுகாக்கும் பொருட்டு கூரை வேலையினை செய்வதையும் அதற்குரிய பணத்தினை விரும்பியவர்களிடம் இருந்து நன்கொடையாக பெறுவதாகவும்.
இவ் வேலைத்திட்டத்தினை ஜூன் மாதம் முடிக்கக திட்டமிட்டிருப்பதால் மே மாதம் இதற்குரிய பணத்தினை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது..
நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் நிர்வகதினருடன் தொடர்புகொள்ளவும்.
3.கற்றல் கற்பித்தல் தொடர்பான உதவிகளை மத்திய கல்லூரியின் தேவைகளை நிவர்திசெய்வதுடன் புதுக்குடியிருப்பு பிரதேச பாடசாலைகளுக்கும் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானங்கள் நேரடியாக மதியகலூரி பழையமாணவர் சங்க தலைவருக்கு ( பாடசல அதிபர் ) அறிவிக்கப்பட்டது
இதேபோல் ஒவ்வொரு தீர்மானங்களும் உடனுக்குடன் அறிவிப்பதாயும்
தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்தும் பாடசாலை வளர்சிக்கு உழைப்போம் என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவேறியது.
பழையமாணவர்கள் அனைவரினதும் ஆதரவை நாடிநிற்கும் நிர்வாகத்தினர்.
நன்றி
G Hall
SAMSUNG

பொன்விழா மண்டபம் புனரமைப்பு .

அன்பான நண்பர்களுக்கு,
எமது பொன்விழா மண்டபத்தின் நிலை கண்டு நலன்விரும்பிகள் அனைவரும் கவலைப்படுதொடு மட்டும் அல்லாது எமது பாடசாலையின் போக்கிசமும் அழிவதைக்கண்டு அரசு நிறுவனங்கள் மூலமும், அரசுசார்பற்ற நிறுவனங்கள் மூலமும் திருத்துவதற்கு அனைவரும் பாடுபட்டோம் இதுவரை முடியவில்லை.

இனியும் தாமதித்தால் மண்டபம் முழுமையாக அழிந்துவிடும் நிலைகண்டு
கூரை வேலையினை மட்டும் செய்து கட்டிடத்தினை பாதுகாப்பதாக புலத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அணைத்து நலன்விரும்பிகளும் எண்ணியுள்ளனர்.
இதற்கான செலவாக அண்ணளவாக இருபது இலட்சம் ரூபா (Rs 20,00,000.00) தேவையென மதிப்பிடபட்டுளது.

எமது சொந்த வீடு இந்நிலையில் இருந்தால் நிச்சயம் பாதுகாப்போம்

அந்தவகையில் உங்கள் அனைவரினதும் பங்களிப்பை இத்திட்டதிற்கு
எதிர்பார்கின்றோம் அத்துடன் உங்கள் நண்பர்களிற்கும் இத் தகவலை பரிமாறும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் பங்களிப்பிற்கு,

பொன்விழா மண்டப பராமரிப்பு குழு ,புதுக்குடியிருப்பு . உடனோ அல்லது

புலம்பெயர் நாடுகளில் உள்ள புதுக்குடியிருப்பு மதியகலூரி பழையமாணவர் சங்கங்களுடன் தொடர்புகொள்ளவும். 

தங்கள் ஆதரவை நாடிநிற்கும்
புதுக்குடியிருப்பு நலன் விரும்பிகள்

நன்றி

நறிSAMSUNGSAMSUNGSAMSUNGSAMSUNGSAMSUNG SAMSUNG SAMSUNG SAMSUNG

 

எமது பாடசாலை விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்ட நிகழ்வுகள்

 

புதுக்குடியிருப்பு மத்தியகல்லுரி பழையமாணவர்கள் சங்க ஐக்கியராச்சியம்

அனைவருக்கும் வணக்கம்,logo uk
புதுக்குடியிருப்பு மத்தியகல்லுரி பழையமாணவர்கள் சங்க ஐக்கியராச்சிய கிளையினரின் நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்ககளாக,
1. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைகளுக்கு உதவி                   செய்வதாகவும்.

2. இவ் ஆண்டிற்கான கலைமாலையினை 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை        அன்று லூசியம் சிவன்கோவில் மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்விற்கு நிகழ்சிகள் வழங்க விரும்புபவர்கள் நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளவும்.

இன் நிகழ்வு சிறப்புற அமைய அனைவரின் ஆதரவையும் நிர்வாகத்தினர் எதிர்பர்க்கின்றனர்.

தொடர்புகளிற்கு : இன்பு :————–07595585668
அமுதலிங்கம் :— 07912502091

                                      கேதீஸ் :————07960753123

3.  எமது பாடசாலையினதும் கிராமத்தினதும் நலன்விரும்பிகளின் கருத்துப்படி பொன்விழாமண்டபம் முழுமையாக திருத்துவதற்கான சந்தர்ப்பம் மிக அரிதாக உள்ளதால் மண்டபத்தின் தற்போதைய நிலையினை பாதுகாப்பதற்காக மண்டபத்தின் கூரை வேலையினை செய்வது காலத்தின் தேவையென கருதி அதற்கான நிதியினை எமது கிராமத்தில் உள்ள நலன்விரும்பிகளிடமும் மற்றும் புலம்பெயர் மக்களிடமும் பெற்றுக்கொள்வதாக தீர்மானித்ததன் அடிப்படையில் 

நாமும் எமது பங்கினை செய்வதென்றும் அத்துடன் சுவிஸ் ,பிரான்ஸ் பழையமனவர் மாணவர் சங்கத்தினருடனும் தொடர்புகொண்டு ஒழுங்கு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

G HallG Hall 2

நன்றி